எங்கள் குழந்தை சு. ஹரிராம் தனது மூணறை வயதில் தான் பேசவே ஆரம்பித்தான். ஆனாலும் பேச்சில் ஒரு தெளிவு இருக்காது, அதுவரை எங்கள் செல்வம் எப்Nபுhது மற்ற குழந்தைகள் போல் பேசுவான் என எதிர்பார்த்தோம். ஓரிடத்தில் அமராமல் அதிக அளவு சுறுசுறுப்பாக…
சுவாமிகள் பக்தர்கள் பிறவிப்பிணி நீக்கி பிறவியின் நோக்கமாகிய “மீண்டும் பிறவாமை” என்ற நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கில் தன்னலம் கருதாது அமைதியாக ஆரவாரமில்லாமல் அனைத்தையும் இயக்கிக் கொண்டு அதே சமயத்தில் தான் ஒன்றுமே செய்யாமல் ‘சும்மா’ இருப்பதாகவும் அய்யா கூறிக்கொள்வார்.…
ஜீவசமாதியை சுற்றியுள்ள 5கி.மீ சுற்றுவட்டப் பகுதி மிகவும் வறட்சியானது. அதன் வடபுறம் பாறைகள் நிறைந்தது இந்த இடத்தில் முதன்முதலாக தண்ணீர் தேவையை நிறைவு செய்யவேண்டி ஆழ்துளை கிணறு வடகிழக்கு பகுதியில் தோண்டப்பட்டது. அதில் 51ஆம் அடி ஆழத்தில் நீர் கிடைத்தது மேலும்…
பவித்திரம் – புனிதமானது, தூய்மையானது, தெய்வீகத்தன்மை வாய்ந்தது. (ஆம்….. அதுதான் அய்யாவின் ஜீவசமாதி அடைந்துள்ள இடம்) பவித்திரமேடு – சற்று உயர்ந்த இடத்தைக் குறிக்கக்கூடியது. பவித்திரத்தில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
இத்திருத்தலம் கரூர் –…
சித்தர்கள் சமபாவனை உடையவர்கள். விருப்பு – வெறுப்பு, இன்பம் – துன்பம், வேண்டுதல் – வேண்டாமை என்ற பேதமற்ற உயர்ந்த குணங்களை கொண்டவர்கள்.
மானிட உருவில் வந்தாலும், மனிதர்களுக்கு உண்டான உலகியல் சார்ந்த செயல்களை அவர்கள் செய்வது போல் தோன்றினாலும் சிந்தையை…
சாகாக்கல்வி
தரும்
மரணமில்லாத பெருவாழ்வு
(சிறு தொகுப்பு)
எழுத தூண்டியவன்
இறைவன்
எழுதியவன்
மு.குகன், திருச்சி.
guhananda@gmail.com
மூலம்: ஞானசற்குரு சிவ செல்வராஜ்,
தங்கஜோதி ஞான சபை அறக்கட்டளை,
கன்னியாகுமரி.
அவர்கள் எழுதிய
சாகாக்கல்வி மற்றும்
கண்மணிமாலை.
இந்த தொகுப்பை
<thirurmoolar.page.tl>…
சுவாமியின் வீடு, பசுபதீஸ்வரர் ஆலயத்தை சுற்றி அமைந்துள்ள மடவிளாகத் தெருக்களில் வடக்கு பக்க தெருவில் உள்ளது. சுவாமியின் வீட்டிற்கு பசுபதீஸ்வரர் ஆலயத்தின் இராஜகோபுர வாயில் ஏறத்தாழ 100 மீட்டர்களுக்குள்தான் இருக்கும்.
வீட்டின் முகப்பு வாயிலில், வலதுபுறம் உடலுக்கு இளைப்பாறுதல் தரும் புங்க…
அய்யா என்றும், சுவாமி, குரு என்றும் தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்பெறும் சுவாமிகள் 14.05.1937 ஆம் ஆண்டு திரு. நடேச முதலியார் மற்றும் திருமதி. கல்யாணி அம்மாவுக்கு மகனாகப் பிறந்தார். சுவாமிக்கு இரண்டு மூத்த சகோதரிகளும் உண்டு. ஆனால் இறைவனின் திரு…