Poojas

தினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30) சுவாமிகளின் ஜீவசமாதியில் நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 5 சிறப்பு பூஜைகளும், அபிN~கமும் அதைத்தொடந்து அருள்பிரசாத அன்னதானமும் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. சிறப்பு பூஜைகளின் விவரம்.

கரூர் சித்தர்
ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகள்
ஜீவசமாதி திருக்கோயில்
குமாரகவுண்டன் புதூர்
மாதாந்திர சிறப்பு பூஜை நாட்கள்

பூஜை நேரம்
1 பிரதோ~ம் 4 p.m – 6 p.m
(மாலை)
2 பௌர்ணமி 6 p.m – 7 p.m
(மாலை)
3 அமாவாசை 12.00 p.m – 12.30 p.m
(மதியம்)
4 ரேவதி நட்சத்திரம் 12.00 p.m – 12.30 p.m
(மதியம்)
5 பூரட்டாதி நட்சத்திரம் 12.00 p.m – 12.30 p.m
(மதியம்)
(சுவாமிகள் ஜன்ம நட்சத்திரம்)
தற்பொழுது ஜீவசாமாதியில் ‘சிவமே தாமாகி, தாமே சிவமாக’ ஸ்ரீpலஸ்ரீ பாலு சுவாமிகள் விளங்குவதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத் திருமேனியும் நந்தி தேவரும் எழுந்தருளியுள்ளனர்.

இத்துடன் அய்யாவின் திருஉருவப்படமும், ஜம்பொன்னால் செய்யப்பட்ட பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள அய்யாவின் திருஉருவமும் அமைந்துள்ளன.