பிணி நீக்கும் மருத்துவர்

எங்கள் குழந்தை சு. ஹரிராம் தனது மூணறை வயதில் தான் பேசவே ஆரம்பித்தான். ஆனாலும் பேச்சில் ஒரு தெளிவு இருக்காது, அதுவரை எங்கள் செல்வம் எப்Nபுhது மற்ற குழந்தைகள் போல் பேசுவான் என எதிர்பார்த்தோம். ஓரிடத்தில் அமராமல் அதிக அளவு சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டே இருப்பான். நாங்கள் நாளடைவில் சரியாகிவிடும் என நினைத்தோம். ஒரு வி~யம் பிடித்து விட்டால் அதையே மறுபடி செய்வதும் பேசுவதுமாக இருப்பான்.

நாங்கள் ஊhநnயெi – யில் ளுசுஆ ர்ழளிவையடஇ டீயபெயடழசந – ல் Nஐர்ஆயுNளு என கவனிக்காத இடம் இல்லை. இவன் வயதை உடைய மற்ற குழந்தைகள் போல் தெளிவு இல்லையே என்பது தான் எங்களின் மன உளைச்சல். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் அவனது மூன்றாவது வகுப்பில் தான் எனது மகனின் குறைகளை எங்களிடம் எடுத்துக் கூறினார்கள். “வகுப்பில் ஏதோ யோசித்துக்கொண்டும், எங்கோ பார்த்துக்கொண்டும் இருக்கிறான், நாங்கள் எது சொன்னாலும் கவனத்தில் கொள்வதில்லை”, என்றும் சொன்னார்கள். என் துணைவியார் தினமும் பள்ளிக்கு சென்று மற்ற குழந்தைகள் எழுதியிருக்கும் நோட்டுகளை வாங்கி பார்த்து எழுதிவந்து வீட்டில் அவனுக்கு சொல்லி கொடுப்பார்கள். ஒரு சில பெற்றோர்கள் பள்ளியில் உங்கள் குழந்தை ர்யனெ டீழழம கூட எழுத மாட்டானா? என்று கேட்கும் போது நாங்கள் இருவரும் விரக்தியின் உச்சிக்கே சென்று விடுவோம், ஸ்ரீஇராமச்சந்திரா, Nஐஆர்யுNளு மருத்துவமனையில் தான் எங்கள் குழந்தைக்கு கவனச்சிதறல் இருப்பதாக கூறினார்கள். இந்த சூழலில் தான் அய்யா இராஜேந்திரன் அவர்களிடம் என் குழந்தையை பற்றி எடுத்துக் கூறினேன்.

அய்யா அவர்கள் கரூர் ஸ்ரீலஸ்ரீ பாலு அய்யா அவர்களைப் பற்றி விவரித்து முடிந்தால், மாதத்தின் முதல் தமிழ் நாள் அன்று அய்யாவை பார்த்து வருமாறு கூறினார்கள். ஆனால் எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கப்பெறவில்லை, எங்களுக்கு கரூருக்கு போகும் சூழ்நிலை அமையவில்லை, இடையில் ஸ்ரீலஸ்ரீ பாலு சாமி அய்யா அவர்கள் சிவனடி சேர்ந்து விட்டார். ஆனால் பாலு சாமி அய்யா அவர்களின் 48ஆம் நாள் மண்டல பூஜை நடைபெற இருக்கிறது என அய்யா இராஜேந்திரன் அவர்கள் கூறினார்கள், தவறாது கலந்து கொள்ள வேண்டிக்கொண்டார். ஆனால் உண்மையில் கடைசி நிமிடம் வரை எங்களுக்கு போகும் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் அம்மா ஹேமா சுவாமிநாதன் அவர்களால் நாங்கள் பூஜைக்காக கரூர் சென்றோம். பாலு அய்யாவின் திருவுருவம் அமைந்துள்ள இடத்தில் எங்களின் சகல துன்பங்களையும் கூறி என்னையறியாமல் வேண்டிக்கொண்டேன். எனது 38 ஆம் வயதில் இது மாதிரி ஒரு அனுபவம் எனக்கு நேர்ந்தது இல்லை, பாலு அய்யாவிடம் எங்கள் ஹரிராமிற்காக வேண்டியது ஜனவரி 2013-ல், அடுத்த மாதம் பிப்ரவரியில் ருNஐவு வுநுளுவு ஐஐஐ -ல் எங்கள் ராஜா ஹரிராம் வகுப்பில் முதல் மாணவன். வகுப்பு ஆசிரியர்கள் உங்கள் பையனுக்கு தெரியாத விடை ஏதும் இல்லை, எந்த கேள்வியானாலும் பதில் உடனுக்குடன் சொல்கிறான் என கூறினார்கள். எங்களின் வியப்பிற்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை, என்னைவிட என் மனைவியின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அனைத்துக்கும் காரணம் ஸ்ரீலஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி அய்யா அவர்கள் தான். பாலு அய்யாவின் திருவுருவ படத்தில் அவரின் கண்களைப் பாருங்கள். நல்ல எண்ணங்கள் தோன்றும், நல்லதே நடக்கும். பாலு அய்யாவை உண்மையாக வேண்டினால் நாம் நினைக்கும் நல்லது தவறாமல் நடக்கும். ஸ்ரீலஸ்ரீ பால சுப்பிரமணிய சுவாமி அய்யாவை உண்மையான மனதுடன், நல்ல எண்ணங்களுடன் வேண்டுங்கள். உங்கள் துன்பங்கள் உங்களை விட்டு நீங்குவது நிச்சயம் அன்பர்களே!

மிகுந்த மனமகிழ்ச்சியுடன்

ஸ்ரீலஸ்ரீ பாலு அய்யாவின்

பக்தன்

நா. ரெங்கநாதன்.