அன்பர்கள் அனுபவித்த அற்புதங்கள்

சத்குரு பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். குழந்தை வரம் வேண்டி முறையிட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்தார். நோயுற்ற மக்களை குணமடையச் செய்தார். ஆபத்துகளிலிருந்து பலரை காப்பாற்றினார். அய்யா நிகழ்த்திய அற்புதங்களில் சில.

கருநாகம் தீண்டியவரை காப்பாற்றினார்
சர்க்கரை வியாதிக்காரரின் கால் குணமடைந்தது
கடுமையான உடல்நலக்குறைவு உள்ளவரைக் காப்பாற்றினார்