- This event has passed.
பிரதோஷம்
December 28, 2014 @ 6:30 am - December 31, 2014 @ 6:30 pm
தினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30) சுவாமிகளின் ஜீவசமாதியில் நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 5 சிறப்பு பூஜைகளும், அபிN~கமும் அதைத்தொடந்து அருள்பிரசாத அன்னதானமும் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. சிறப்பு பூஜைகளின் விவரம்.
கரூர் சித்தர்
ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமிகள்
ஜீவசமாதி திருக்கோயில்
குமாரகவுண்டன் புதூர்
மாதாந்திர சிறப்பு பூஜை நாட்கள்
பூஜை | நேரம் | |
1 | பிரதோ~ம் | 4 p.m – 6 p.m (மாலை) |
2 | பௌர்ணமி | 6 p.m – 7 p.m (மாலை) |
3 | அமாவாசை | 12.00 p.m – 12.30 p.m (மதியம்) |
4 | ரேவதி நட்சத்திரம் | 12.00 p.m – 12.30 p.m
(மதியம்) |
5 | பூரட்டாதி நட்சத்திரம் | 12.00 p.m – 12.30 p.m
(மதியம்) |
(சுவாமிகள் ஜன்ம நட்சத்திரம்)
தற்பொழுது ஜீவசாமாதியில் ‘சிவமே தாமாகி, தாமே சிவமாக’ ஸ்ரீpலஸ்ரீ பாலு சுவாமிகள் விளங்குவதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத் திருமேனியும் நந்தி தேவரும் எழுந்தருளியுள்ளனர்.
இத்துடன் அய்யாவின் திருஉருவப்படமும், ஜம்பொன்னால் செய்யப்பட்;ட பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள அய்யாவின் திருஉருவமும் அமைந்துள்ளன.