“இருப்பதெல்லாம் ஈசன் செயல் நடந்ததெல்லாம் நாராயன் செயல் முடிந்ததெல்லாம் முருகன் செயல் எல்லா செயலும் அம்மாள் செயல்னு தெம்பாக இருங்க” “எதுக்கும் கவலைப்படாதிங்க எல்லாம் N~மமாக, லாபமாக
மங்களகரமாக நடக்கும்”
“வீணா மனதை போட்டு குழப்பிக்காதிங்க
எல்லாம் நல்லபடியா நடக்கும்
சொன்னதில் மனதை வைத்து
வாழ்க்கையை நடத்துங்க
எது நடந்தாலும் ‘போடா
ஆண்டவனே’ என் பக்கம்
அப்படின்னு சொல்லுங்க”
உள்ளேயிருந்து ஆண்டவன்
உங்களை வழிநடத்துவார்.