பூஜை

தினமும் 4 கால பூஜை (காலை 6.30 – 7.00, மதியம் 12.00 -12.30, மாலை 4.00 – 4.30, 6.00 – 6.30) சுவாமிகளின் ஜீவசமாதியில் நடைபெற்று வருகிறது. இதைத்தவிர ஒவ்வொரு மாதமும் 5 சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும் அதைத்தொடந்து…

Read more

சிவமயம்

“இருப்பதெல்லாம் ஈசன் செயல் நடந்ததெல்லாம் நாராயன் செயல் முடிந்ததெல்லாம் முருகன் செயல் எல்லா செயலும் அம்மாள் செயல்னு தெம்பாக இருங்க” “எதுக்கும் கவலைப்படாதிங்க எல்லாம் N~மமாக, லாபமாக மங்களகரமாக நடக்கும்” “வீணா மனதை போட்டு குழப்பிக்காதிங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் சொன்னதில் மனதை வைத்து வாழ்க்கையை நடத்துங்க எது நடந்தாலும்…

Read more

‘பிறவியின் நோக்கம் பிறவாமை’ பிறந்த கதை

அய்யா அவர்கள் வாழையடி வாழையென சித்தர் மரபில் வந்தாலும் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்தார். இந்த மனித குலம் வாழ்வின் உண்மையான நோக்கத்தை தெரிந்து, அறிந்து, உணர்ந்து கடைத்தேற வேண்டும். பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க வேண்டும் என்பதில் மிகவும் நாட்டம்…

Read more

அன்பர்கள் அனுபவித்த அற்புதங்கள்

சத்குரு பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார். குழந்தை வரம் வேண்டி முறையிட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்தார். நோயுற்ற மக்களை குணமடையச் செய்தார். ஆபத்துகளிலிருந்து பலரை காப்பாற்றினார். அய்யா நிகழ்த்திய அற்புதங்களில் சில. கருநாகம் தீண்டியவரை காப்பாற்றினார் சர்க்கரை வியாதிக்காரரின் கால் குணமடைந்தது கடுமையான…

Read more

‘யான்’ ‘எனது’ என்ற செருக்கு அற்றவர்

சுவாமி, இறையருளாலும் பல்லாண்டுகளாகச் செய்த தவத்தின் விளைவாகவும், மிக உயர்ந்த நிலையை அடைந்திருந்தார். ‘நான்’ ‘எனது’ என்ற இருபற்றுகளும் அறவே அற்றவர். இந்த பரதேசிக்கு, மான ரோ~ம் என்று எதுவுமே கிடையாது என்பார். ஒருமுறை புதியதாக பொறுப்பேற்றிருந்த இந்து அறநிலையத் துறை…

Read more

முக்காலமும் உணர்ந்த ஞான

சுவாமி தனது கடுந்தவத்தாலும், இறைஅருளாலும் மிகவும் உயர்ந்த நிலையை(சித்தர்) அடைந்திருந்தார். இருந்தாலும் ‘மனிதப் பிறவியின் நோக்கம் பிறவாமை’ என்பதை உணர்ந்து அதற்காக பக்தன் பாடுபட வேண்டும். கிடைத்ததற்கரிய மானிடப்பிறவியை வீணாக்கிவிடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு வழிகாட்டி…

Read more